தற்போது வந்த அறிவிப்பின் படி கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு மூலம் 3000 Apprentice பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகளுக்கான முழு விவரம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
கனரா வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Apprentice – 3000
சம்பளம் :
அப்ரண்டிஸ் பதவிகளுக்கு Rs .15,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Persons affected by 1984 riots – 5 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
இந்திய ரயில்வேயில் 12 ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! RRB NTPC 3445 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
கனரா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 21.09.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 04.10.2024
தேர்வு செய்யும் முறை :
online application
test of local language
Document Verification process
Medical Test
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 500
SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.