CANARA BANK ஆட்சேர்ப்பு 2024 ! Ombudsman பணியிடம் அறிவிப்பு !CANARA BANK ஆட்சேர்ப்பு 2024 ! Ombudsman பணியிடம் அறிவிப்பு !

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான CANARA BANK ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி OMBUDSMAN பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அந்த வகையில் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக தெரிந்துகொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். canara bank recruitment 2024 notification

கனரா வங்கி வேலைவாய்ப்பு

வங்கி வேலைவாய்ப்பு

Internal Ombudsman

Deputy Internal Ombudsman

நிறுவனத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு, ஊதியமானது பேச்சுவார்தைக்குட்பட்டது.

The Internal Ombudsman shall either be a retired or serving officer, in the rank equivalent to a General Manager or equivalent of another bank I Financial Sector Regulatory Body/NBSP/NBFC/CIC.

அதிகபட்சமாக 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பெங்களூர் – கர்நாடகா

கனரா வங்கி மூலம் அறிவிக்கப்பட்ட Ombudsman பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! 1500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடம் அறிவிப்பு !

ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வதற்கான ஆரம்ப தேதி : 24.10.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி : 06.11.2024

பிறந்த தேதிக்கான சான்று (பிறந்த தேதி சான்றிதழின் நகல்)

SSC / SSLC/ X தரநிலை/ XII DOB உடன் நிலையான சான்றிதழ்

கைப்பட அடையாளச் சான்றின் நகல்

பட்டப்படிப்பு / முதுகலை சான்றிதழ்கள்

மற்ற தகுதிகளின் சான்றிதழ்கள், ஏதேனும் இருந்தால் சமர்ப்பிக்கலாம்.

தகுதி அளவுகோலின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழின் நகல் – கல்வித் தகுதி.

பதவி / பணி விவரம், சேவைக் காலம் (உடன்) ஆகியவற்றைக் குறிப்பிடும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள்.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள்
வங்கிகள்/நிதி நிறுவனங்கள் தங்கள் முதலாளியிடம் இருந்து “ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை” அளிக்க வேண்டும்.

screening

shortlisting

interview

interaction

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *