Bank Jobs 2025: கனரா வங்கி SECURITIES LTD வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Assistant Manager / Deputy Manager (Finance Dept.) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கனரா வங்கி SECURITIES LTD வேலைவாய்ப்பு 2025
வங்கியின் பெயர்:
CANARA BANK SECURITIES LTD. (CBSL)
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Manager / Deputy Manager (Finance Dept.)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.31800 முதல் Rs.44000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Chartered Accountant (ICAI)/ICWA/MBA Finance
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை
விண்ணப்பிக்கும் முறை:
கனரா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மற்றும் அல்லது physical application ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 40K அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
அனுப்ப வேண்டிய முகவரி:
THE GENERAL MANAGER,
HR DEPARTMENT,
CANARA BANK SECURITIES LTD
7TH FLOOR, MAKER CHAMBER III NARIMAN POINT
MUMBAI – 400021
தேவையான சான்றிதழ்கள்:
DOB உடன் பிறப்புச் சான்றிதழ் / SSC / SSLC சான்றிதழ்.
SSC/SSLC/X STD, PUC/10+2/இடைநிலை, பட்டப்படிப்பு மற்றும் பிற தகுதிகள் போன்றவற்றின் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள்.
experience certificates
Caste Certificate in prescribed format in case of SC , ST & OBC category candidates (formats available in the website)
Any other relevant documents
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24.01.2025
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 05.02.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Official Notification | Click Here |
Online Application | Apply Now |
Official Website | Click Here |
பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025
UPSC IFS வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் அறிவிப்பு!
ECHS Clerk வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th, Diploma, Degree
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Junior Executive வேலை 2025! சம்பளம்: Rs.1,20,000/-
PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
RRB Group D வேலைவாய்ப்பு 2025! 32,438 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தகுதி: 10வது தேர்ச்சி
SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 65 லட்சம் சம்பளம்!