CVCFL ஆட்சேர்ப்பு 2024. CANBANK VENTURE CAPITAL FUND LIMITED கனரா வங்கியின் கேன் வங்கி துணிகர மூலதனம் நிதி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட நிறுவனம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இது பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.
CVCFL ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
கனரா வங்கி துணிகர மூலதனம் நிதி நிறுவனம்
பணிபுரியும் இடம்:
பெங்களூர்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
செயலாளர் கணக்கு மற்றும் நிர்வாகம் – 1
(Secretary – Accounts & Administration)
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து வர்த்தகத்தில் இளங்கலை (B.com) பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கணக்குகள் மற்றும் பொது நிர்வாகத்தை கையாளுதல் நிறுவனம், கணக்கியல் மென்பொருளில் அறிவுடன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 21
அதிகபட்ச வயது – 25
UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! மத்திய அரசு 459 பாதுகாப்பு சேவை வேலைவாய்ப்பு
வயது தளர்வு:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு – 28
சம்பளம்:
ஆண்டுக்கு 3.50 லட்சம் வரை சம்பளம். மாதத்திற்கு ரூ.30,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின் படி, விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து, தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும். canara bank job vacancy.
தபால் அனுப்பவேண்டிய முகவரி:
கேன்பேங்க் வென்ச்சர் கேபிடல் ஃபண்ட் லிமிடெட்,
எண்.29, இரண்டாம் தளம், துவாரகாநாத் பவன்,
கே ஆர் சாலை, பசவனகுடி,
பெங்களூரு- 560004.
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.06.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம். canara bank recruitment 2024.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
IOB வங்கி வேலை 2024 ! திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலியிடங்கள்
NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional பணியிடம்