தமிழகத்தில் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ரத்து: தமிழகத்தில் வாழும் மக்களின் வீட்டுக்கு 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை அரசு வழங்கி வருகிறது. அதிமுக கட்சி கொண்டு வந்த இந்த திட்டத்தை ஆட்சி மாறி திமுக அரசு வந்தும் கூட இந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ரத்து
இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்காது என்று ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இதுபோன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒருவர் பெயரில் ஒரே வீடு அல்லது வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ளது. 100 units of free electricity – Free Electricity Cancellation
Also Read: துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான முக்கிய தகவல்!
அதாவது, ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரண்டு மின்இணைப்புகள் இருக்கும் பட்சத்தில் அதை ஒன்றாக ஒரே மின் இணைப்பாக இணைத்து, அதில் ஒன்றுக்கு மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் செய்யும் புதிய நடைமுறை சென்னையில் தற்போது கொண்டு வரபட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை