Capital Punishment – மரணதண்டனை குற்றவாளி: இன்றைய சூழ்நிலையில் கொலை, கொள்ளை, பாலியல் என பல்வேறு குற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட போதிலும் தவறுகள் ஓய்ந்த பாடில்லை.
Capital Punishment – மரணதண்டனை குற்றவாளி
பெரிய குற்றங்கள் செய்பவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையான தூக்கு தண்டனை கொடுக்கப்படுவது வழக்கம். பொதுவாக எந்தவொரு குற்றவாளியையும் தூக்கிலிடுவதற்கு முன்னர், அந்த கைதியின் உடல் எடைக்கு ஏற்ப உருவ பொம்மையை தொங்கவிட்டு பரிசோதனை செய்து பார்ப்பார்கள்.
மேலும் மரணதண்டனை கைதியின் உறவினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னரே எப்போது வந்து கடைசியாக அவரை பார்க்கலாம் என்று தெரிவிக்கப்படும். இதனை தொடர்ந்து மரணதண்டனை நாள் ஆண்டு கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு, கைதியிடம் தண்டனை நிறைவேற்றும் நபர் குற்றவாளியின் காதில் “என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு அரசாங்க ஊழியர், நான் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இதை செய்கிறேன்.
Also Read: சுவிட்சர்லாந்தில் மனைவியை வெட்டி மிக்ஸியில் அரைத்த கணவன் – என்ன நடந்தது?
நான் ஒரு சூழ்நிலைக் கைதி” என்று கூறுவார். அதன்பிறகு, மரணதண்டனை கைதி இந்துவாக இருந்தால் அவரது காதில் ராம்-ராம் என்றும், அதே சமயம் குற்றவாளி இஸ்லாமியராக இருந்தால் கடைசியாக ‘சலாம்’ எனக் கூறுவார்கள். குற்றவாளியின் உயிர் போகும் வரை தூக்கிலிடுபவர் நெம்புகோலை இழுத்து அவரை தூக்கில் தொங்கவிடுவார்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்