Home » வேலைவாய்ப்பு » வேலூர் மாவட்ட CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

வேலூர் மாவட்ட CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

வேலூர் மாவட்ட CSB வங்கி வேலைவாய்ப்பு 2023

  வேலூர் மாவட்ட CSB வங்கி வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் CSB வங்கியில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

வேலூர் மாவட்ட CSB வங்கி வேலைவாய்ப்பு 2023

  கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் ( Catholic Syrian Bank Limited – CSB ) வங்கியில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

  Sr. Officer – Liability Sales CA ( மூத்த அதிகாரி – பொறுப்பு விற்பனை CA) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

  மூன்று மூத்த அதிகாரி – பொறுப்பு விற்பனை CA காலிப்பணியிடங்கள் இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  அரசின் அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு ஏற்ற டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட TNRD வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டும் தான் !

  ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் இருப்பவர்கள் மூத்த அதிகாரி – பொறுப்பு விற்பனை CA காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  16.11.2023 முதல் 31.03.2024 வரையில் வேலூர் மாவட்ட CSB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  மேற்கண்ட வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  விற்பனை மற்றும் குறுக்கு விற்பனையில் திறன் பெற்று இருப்பவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

  CSB வங்கியில் காலியாக இருக்கும் மூத்த அதிகாரி – பொறுப்பு விற்பனை CA பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top