Home » வேலைவாய்ப்பு » CBI இந்திய மத்திய வங்கியில் கிளார்க் வேலை 2025! சம்பளம்: Rs.64,480/-

CBI இந்திய மத்திய வங்கியில் கிளார்க் வேலை 2025! சம்பளம்: Rs.64,480/-

CBI இந்திய மத்திய வங்கியில் கிளார்க் வேலை 2025! சம்பளம்: Rs.64,480/-

பொதுத்துறை வங்கியான CBI இந்திய மத்திய வங்கியில் கிளெர்க் வேலை 2025 மூலம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள எழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள வங்கி பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் போன்ற முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Central Bank of India
வகைBank Recruitment 2025
காலியிடங்கள் 05
பதவி Clerk
ஆரம்ப நாள் 21.02.2025
இறுதி நாள்08.03.2025

காலியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: மாதம் ரூ.24,050 முதல் ரூ. 64,480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

SC/ST வேட்பாளர்கள் – 5 ஆண்டுகள்.

OBC வேட்பாளர்கள் – 3 ஆண்டுகள்.

PWD வேட்பாளர்கள் – 10 ஆண்டுகள்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய / சர்வதேச போட்டிகளில் மாநிலம் / நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை 2025! 105 காலிப்பணியிடங்கள்! தகுதி: டிகிரி

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 21.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2025

விளையாட்டுத் திறன் மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு

SC/ST/PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 100/-

General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 750/-

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ CBI Bank Clerk Recruitment 2025 Notification அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

முடிவு அறிவிப்பு வரை அது செயலில் வைத்திருக்க வேண்டும்.

CBI Bank Clerk Recruitment 2025 NotificationClick Here
Central Bank of India Recruitment apply onlineApply Now

தேர்வு எழுதாமல் Post Office யில் புதிய நிரந்தர வேலை 2025

BEL நிறுவனத்தில் Senior Engineer வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

டாடா நினைவு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 | 20+ காலியிடங்கள் | 10th தகுதி

திருச்சி இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2025! தேர்வு: Walk-in-Interview

RITES நிறுவனத்தில் Project Manager வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க மார்ச் 3ஆம் தேதி இறுதி நாள்

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! Technical Manager காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Project Associate காலியிடங்கள்! இப்போதே விண்ணப்பிக்கவும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top