Home » வேலைவாய்ப்பு » CBRI மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! 17 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th Pass

CBRI மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! 17 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th Pass

CBRI மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! 17 காலியிடங்கள்! கல்வி தகுதி: 10th Pass

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் இயங்கும் ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI), 17 தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த CBRI Technician Recruitment 2025 பதவிகளுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI),

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 17

சம்பளம்: Rs. 19,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th + ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைக் கண்டறிய CBRI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 19.03.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 15.04.2025

CBRI ஆட்சேர்ப்பு 2025க்கான தேர்வு செயல்முறை என்பது இரண்டு முக்கிய நிலைகளை உள்ளடக்கியது. முதலில், விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும், இது அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மதிப்பிடும். எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, தகுதி பெறுபவர்கள் தொடர்புடைய வர்த்தகத்தில் அவர்களின் நடைமுறை திறன்களைச் சரிபார்க்க நடைமுறை திறன் தேர்வை எழுத அழைக்கப்படுவார்கள்.

General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500

C/ST/PwBD/Women/ESM விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் CBRI Technician Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top