CBSE ஆட்சேர்ப்பு 2024. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
CBSE ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
வாரியம்:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
பணிபுரியும் இடம்:
இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்
காலிப்பணியிடங்கள் பெயர்:
உதவி செயலாளர் நிர்வாகம் (Assistant Secretary Administration)
உதவி செயலாளர் கல்வி (Assistant Secretary Academics)
உதவி செயலாளர் திறன் கல்வி (Assistant Secretary Skill Education)
உதவி செயலாளர் பயிற்சி (Assistant Secretary Training)
கணக்கு அதிகாரி (Accounts Officer)
இளைய பொறியாளர் (Junior Engineer)
இளைய மொழிபெயர்ப்பு அதிகாரி (Junior Translation Officer)
கணக்காளர் (Accountant)
இளைய கணக்காளர் (Junior Accountant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
உதவி செயலாளர் நிர்வாகம் – 18
உதவி செயலாளர் கல்வி – 16 ( பல்வேறு பாடங்களில்)
உதவி செயலாளர் திறன் கல்வி – 8 (வெவ்வேறு துறைகளில்)
உதவி செயலாளர் பயிற்சி – 22 (பல்வேறு பாடங்களில்)
கணக்கு அதிகாரி – 3
இளைய பொறியாளர் – 17
இளைய மொழிபெயர்ப்பு அதிகாரி – 7
கணக்காளர் – 7
இளைய கணக்காளர் – 20
மொத்த காலிப்பணியிடங்கள் – 118
கல்வித்தகுதி:
ஓவ்வொரு பதவிக்கும் ஏற்ப அந்தந்த தேவையான துறைகளில் இளங்கலை/ முதுகலை/ B.ed பட்டம் /12ஆம் தேர்ச்சி பதவிக்கு தேவையானவாறு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்றிருக்கவேண்டும்.
மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ரூ.2,20,000 வரை சம்பளம் தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 27,30,32,25 பதவிக்கு ஏற்ப
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
PwBD – 15 ஆண்டுகள் வரை
சம்பளம்:
அரசு விதைகளின் படி ஊதிய விகிதத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 12.03.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 11.04.2024
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD/பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற வேட்பாளர்களுக்கு பதவிக்கு ஏற்ப ரூ.800/- அலல்து ரூ.1500/-
தேர்ந்தேடுக்கும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வு மையம் :
தமிழ்நாட்டில் சென்னை தேர்வு மையமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.