Home » வேலைவாய்ப்பு » இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது

இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது

இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Junior Engineer (Civil) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதனை தொடர்ந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. cci cement factory recruitment 2025

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் பெயர்: 02

சம்பளம்: Negotiable

கல்வி தகுதி: Three-year Diploma in Civil Engineering

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

C.C.I. Regional Office, Dehradun (Uttarakhand)

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: 04.01.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்

நேரம்: 10.00 AM

நேர்காணல் நடைபெறும் இடம்:

Conference Hall of Admin. Block,

Cement Corporation of India Limited,

Rajban Cement Factory,

Distt. Sirmour (HP) – 173029.

Walk – in – Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்APPLY NOW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top