Home » வேலைவாய்ப்பு » CCRH மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025!சம்பளம்: ரூ.37 ஆயிரம்! தகுதி: டிகிரி போதும்!

CCRH மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025!சம்பளம்: ரூ.37 ஆயிரம்! தகுதி: டிகிரி போதும்!

CCRH மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025!சம்பளம்: ரூ.37 ஆயிரம்! தகுதி: டிகிரி போதும்!

புது டெல்லியில் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் (CCRH) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் junior research fellow (chemistry) (JRF) காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த ccrh jrf recruitment 2025 பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Central Council for Research in Homoeopathy (CCRH)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 37 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது 35க்கு கீழ் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: master degree in chemistry or master degree in biochemistry with bachelor’s degree in chemistry

கொல்கத்தா

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் (CCRH) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் junior research fellow (chemistry) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.ccrhindia.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வாக்-இன் நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேதி: 04.04.2025

நேரம்: 9.30 AM

இடம்: Dr. Anjali chatterjee regional research institute for homeopathy , At, Dr. Bholanath chakravarty bhawan . 50 rajendra chatterjee road, kolkata – 700035

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2025

நேர்காணல் தேதி: 04.04.2025

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் ccrh jrf recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

இதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top