Home » வேலைவாய்ப்பு » CDFD மையத்தில் வேலைவாய்ப்பு 2025! கைரேகை கண்டறியும் அலுவலகத்தில் பணி!

CDFD மையத்தில் வேலைவாய்ப்பு 2025! கைரேகை கண்டறியும் அலுவலகத்தில் பணி!

CDFD மையத்தில் வேலைவாய்ப்பு 2025! கைரேகை கண்டறியும் அலுவலகத்தில் பணி!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மரபணு மற்றும் கைரேகை கண்டறியும் CDFD மையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது ஹைதராபாத்தில் காலியாக உள்ள ஆலோசகர் (அறிவியல் தொடர்பு மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்கியவர்) பணியிடத்திற்கு தகுதி நிறைந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மரபணு கைரேகை மற்றும் கண்டறிதலுக்கான மையம் (CDFD)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.50000 முதல் Rs.60000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.Sc. / B.Tech in any branch of Life Sciences with minimum 3 years relevant experience or M.Sc / M.Tech life Sciences with one year relevant experience.

ஹைதராபாத்

மரபணு கைரேகை மற்றும் கண்டறிதலுக்கான மையம் (CDFD) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.

தலைமை நிர்வாகத்திற்கு,

டிஎன்ஏ கைரேகை மற்றும் கண்டறியும் மையம்,

உள்வட்ட சாலை,

உப்பல்,

ஹைதராபாத் – 500039.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31.01.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2025

அடையாளச் சான்று (ஆதார், பான், ஓட்டுநர் உரிமம்)

பிறந்த தேதி / வயதுச் சான்று.

கல்வித் தகுதிகள் (அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள்)

அனுபவச் சான்றிதழ்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top