CDFD டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை 2025 அறிவிப்பின் அடிப்படையில் Technical Officer , Technical Assistant , Junior Assistant , Skilled Work Assistant போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
The Centre for DNA Fingerprinting and Diagnostics (CDFD)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Technical Officer – I (தொழில்நுட்ப அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.35,400
கல்வி தகுதி : First class B.Sc. with 5 years experience or M.Sc. or equivalent with 2 years experience.
வயது வரம்பு : அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.35,400
கல்வி தகுதி : First class B.Sc. / B.Tech. with three years experience OR Post Graduate in Science / Technology OR PG Diploma in Science / Technology with one year experience.
வயது வரம்பு : அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Junior Managerial Assistant (இளநிலை மேலாளர் உதவியாளர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.29,200
கல்வி தகுதி : Graduate with minimum 3 years experience in Govt. Office or a Public body or an organization of repute or equivalent experience gained
வயது வரம்பு : அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Junior Assistant – II (இளநிலை உதவியாளர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.19,900
கல்வி தகுதி : 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Skilled Work Assistant – II (திறமையான பணி உதவியாளர் – II )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.18,000
கல்வி தகுதி : Matriculate or equivalent from a recognized Board.
வயது வரம்பு : அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஹைதராபாத் – தெலுங்கானா
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
CDFD நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகு அந்த விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Head-Administration,
Centre for DNA Fingerprinting and Diagnostics,
Inner Ring Road, Uppal, Hyderabad – 500039,
Telangana
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி: 02.12.2024
ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி: 31.12.2024
நகல் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி: 15.01.2025
தேர்வு செய்யும் முறை :
written test
Skill test
practical test
Trade Test
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக Rs. 200/- (ரூபாய் இருநூறு மட்டும்) மூலம் செலுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
Sub Inspector வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 1,20,000/- | தகுதி: Degree
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024 ! மாத சம்பளம்: Rs.23,000/-
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !
Karnataka Bank PO வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.1,17,000/-
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2024!