cdot recruitment 2025: தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) நிறுவனம் தலைமை தயாரிப்பு அதிகாரி, தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மூத்த நிர்வாக உதவியாளர்/நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Chief Product Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: 60 Lakh (CTC) வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BTech/BE in CS/ECE + MBA (Marketing)
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Chief Marketing Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: 80 Lakh (CTC) வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: MBA (Marketing)
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 29
சம்பளம்: Rs.25,500 – Rs.81,100 வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma/BE/BTech in relevant engineering fields
வயது வரம்பு: அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Sr. Executive Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Pay Level-6/7 (As per 7th CPC)
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: As per Govt. norms
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி/பெங்களூரு
ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! System Analyst பதவிகள்! சம்பளம்: Rs.60,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி: 26 மார்ச் 2025
ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதி: 05 மே 2025
தேர்வு செய்யும் முறை:
skill test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் cdot recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Balmer Lawrie லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! Officer & Assistant Manager Post!
தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.50,000 – Rs.70,000/-
AI Assets Holding Ltd நிறுவனத்தில் வேலை 2025! Manager & Officer Post! Rs.1,50,000 வரை சம்பளம்!
காஞ்சிபுரம் DEIC மையத்தில் வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசு பணிக்கு உடனே Apply பண்ணுங்க!
பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025! 146 காலியிடங்கள் || முழு விவரம் இதோ!