இந்திய மத்திய வங்கி Apprentices வேலைவாய்ப்பு 2024. இது இந்தியாவில் ஒரு முன்னணி பொதுத்துறை வங்கியாகும். இங்கு பிப்ரவரி 21 அன்று பணிபயில்பவர்க்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்பிர்க்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
இந்திய மத்திய வங்கி Apprentices வேலைவாய்ப்பு 2024
வங்கியின் பெயர்:
இந்திய மத்திய வங்கி (CBI)
பணிபுரியும் இடம்:
இந்திய முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்
காலிப்பணியிடங்கள் பெயர்:
பணிபயில்பவர் (Apprentices)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
பணிபயில்பவர் – 3000
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 19
அதிகபட்ச வயது – 27
வயது வரம்பு:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwD – 10 ஆண்டுகள்
TNGCC வேலைவாய்ப்பு 2024 ! Rs.50,000/- மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது !
சம்பளம்:
மாதம் ரூ.15000 ஊதியமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகார பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்ப கட்டணம்:
PWBD வேட்பாளர்களுக்கு – ரூ.400 மற்றும் வரி
SC/ST/EWS/பெண்கள் வேட்பாளர்களுக்கு – ரூ.600 மற்றும் வரி
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கு – ரூ.800 மற்றும் வரி
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 21.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 06.03.2024
தேர்ந்தடுக்கும் முறை:
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வு நாள் :
ஆன்லைன் தேர்வு 10.03.2024 அன்று நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பத்தார்கள் உள்ளூர் மொழி ஆதாரம் சமர்ப்பிக்கவேண்டும். மேலும்,
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.