மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியான இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Office Assistant, Attendant, Faculty போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட வங்கி வேலைக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Office Assistant,
Attendant,
Faculty,
FLC Counselor,
சம்பளம் :
Rs.14,000 முதல் Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Faculty பணிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant பணிக்கு BSW / BA /B.Com with computer போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Attendant பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
FLC Counselor பணிகளுக்கு Any Degree மற்றும் retired VRS with twenty years of service போன்ற அடிப்படை தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
FLC Counselor பணிக்கு அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Office Assistant, Attendant, Faculty போன்ற பணிகளுக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
UCO Bank ஆட்சேர்ப்பு 2024 ! 544 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Regional Manager/Co-Chairman,
Central Bank of India,
District Level RSETI Advisory Committee (DLRAC),
Regional Office Siliguri, Ashram Para,
Near Panitanki More,
Siliguri-734001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 22.07.2204
தேர்ந்தெடுக்கும் முறை :
personal interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பப்படிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.