சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024. இந்திய மத்திய வங்கி, 1911 இல் நிறுவப்பட்ட ஒரு முன்னணி பொதுத்துறை வங்கி ஆகும். மும்பையில் தலைமை அலுவலகத்துடன் நாட்டிற்கு 112வது ஆண்டாக சேவையாற்றி வருகிறது. தற்போது, இந்திய மத்திய வங்கியானது சஃபாய் கர்மாச்சாரி மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும்/ அல்லது துணைப் பணியாளர்கள் என்ற பதவிக்கான காலியிடங்களை நிரப்ப, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். central bank of india recruitment 2024.

JOIN WHATSAPP GET BANK JOBS 2024

அரசு வேலை

இந்திய மத்திய வங்கி (Central Bank of India)

துணைப் பணியாளர்

துணைப் பணியாளர்கள் – 484

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் படிக்க, எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் உள்ள மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகப்பட்ச வயது – 26

NTPC ஆட்சேர்ப்பு 2024 ! என்ஜினீயர்ஸ் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwD – 10 ஆண்டுகள்

விதவைகள்/

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் – பொது/EWS – 9 ஆண்டுகள்,OBC – 12 ஆண்டுகள்,SC/ST – 14 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் / ஊனமுற்ற முன்னாள் ராணுவத்தினர் – அதிகபட்ச வயது வரம்பு 50. central bank of india recruitment 2024.

ரூ.14,500 முதல் ரூ.28,145 வரை வழங்கப்படும்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் – ரூ.850/-

SC/ST/PwBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-

ஆன்லைன் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 20.12.2023

ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.01.2024

ஐபிபிஎஸ் நடத்தும் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் உள்ளூர் மொழி தேர்வும் நடத்தப்படும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *