இந்திய மத்திய வங்கி அறிவிப்பின் படி Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள Chief Information Security Officer CISO பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், பணியமர்த்தப்படும் இடம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை குறித்த முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | Central Bank of India |
வேலை வகை | வங்கி வேலைகள் 2024 |
காலியிடங்கள் | 01 |
ஆரம்ப தேதி | 16.12.2024 |
கடைசி தேதி | 29.12.2024 |
வங்கியின் பெயர்:
Central Bank of India
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Chief Information Security Officer (CISO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் மாத சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.
கல்வி தகுதி:
Master’s degree in engineering disciplines preferably Computer Science / Information Technology / Electronics & Telecommunications / Electronics & Electrical / Electronics & Communication அல்லது Master’s in Computer Application from a University / Institute recognized by Government of India
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024! தேர்வு முறை: நேர்காணல் !
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை / நவி மும்பை, இந்தியா
விண்ணப்பிக்கும் முறை:
Central Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ வங்கி இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 16.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 29.12.2024
நேர்காணலுக்கான தற்காலிக தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
shortlisting
personal interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2024 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
CBI Bank Recruitment 2024 Official Notification link
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு
இந்திய கடற்படை SSC Executive வேலை 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024! Data Scientist காலியிடங்கள் அறிவிப்பு
தேசிய CNCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Walk-in-Interview !
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2025! CWC 179 காலியிடங்கள் அறிவிப்பு !
தேசிய தாவர உயிரி தொழில்நுட்ப நிறுனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.42000/-