Central Bank of India வில் 253 Managers பதவிகள் அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் !Central Bank of India வில் 253 Managers பதவிகள் அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் !

இந்தியாவின் ஒரு முன்னணி பொதுத்துறை வங்கியானது Central Bank of India வில் 253 Managers பதவிகள் அறிவிப்பு 2024 மூலம் காலியாக உள்ள Chief Managers , Senior Manager ,Managers , Assistant Managers போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து பேங்க் பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல் கீழே தரப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

வங்கி வேலைவாய்ப்பு

Chief Managers (தலைமை மேலாளர்கள்) – 10

Senior Manager (மூத்த மேலாளர்) – 56

Managers (மேலாளர்) – 162

Assistant Managers (உதவி மேலாளர்கள்) – 25

மொத்த காலிப்பணியிடங்களின் பெயர் : 253

Chief Manager (SCALE IV) – Rs.102300 முதல் Rs.120940 வரை

Senior Manager (SCALE III) – Rs.85920 முதல் Rs.105280 வரை

Manager (SCALE II) – Rs.64820 முதல் Rs.93960 வரை

Assistant Manager (SCALE I) – Rs.48480 முதல் Rs.85920 வரை

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து Bachelors / Master’s degree in any specialization / B.E. / B. Tech. in Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communications / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

Ex-servicemen – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்! CDAC தமிழ்நாட்டில் 125 இடங்கள் ஒதுக்கீடு

மும்பை / நவி மும்பை / ஹைதராபாத்

Central Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 18.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 03.12.2024

online platform test

Scenario based test

personal interview

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 850/-+GST

ST/ SC/ PWBD / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 175/-+GST

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *