Central Bank of India Recruitment 2024 Free Job Alert: இந்திய மத்திய வங்கியில் மாதம் 1,20,000 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2024. மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளை கடைசி நாள். உடனே விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | Central Bank of India |
வேலை வகை | வங்கி வேலைகள் |
காலியிடங்கள் | 253 |
ஆரம்ப தேதி | 18.11.2024 |
கடைசி தேதி | 03.12.2024 |
வங்கியின் பெயர் :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
Chief Managers (தலைமை மேலாளர்கள்) – 10
Senior Manager (மூத்த மேலாளர்) – 56
Managers (மேலாளர்) – 162
Assistant Managers (உதவி மேலாளர்கள்) – 25
மொத்த காலிப்பணியிடங்களின் பெயர் : 253
மாத சம்பளம் :
தலைமை மேலாளர்கள் (SCALE IV) – Rs.102300 to Rs.120940 வரை
Senior Manager (SCALE III) – Rs.85920 முதல் Rs.105280 வரை
மேலாளர் (SCALE II) – Rs.64820 முதல் Rs.93960 வரை
உதவி மேலாளர்கள் (SCALE I) – Rs.48480 முதல் Rs.85920 வரை
கல்வி தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-servicemen – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை / நவி மும்பை / ஹைதராபாத்
விண்ணப்பிக்கும் முறை :
Central Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி : 18.11.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இறுதி தேதி : 03.12.2024
தேர்வு செய்யும் முறை :
online platform test
Scenario based test
personal interview
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 850/-+GST
ST/ SC/ PWBD / Women : Rs. 175/-+GST
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 last date
போத்தீஸ் ஸ்வர்ண மஹால் வேலைவாய்ப்பு 2024! 120 காலியிடங்கள் சம்பளம்: Rs.13000
BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 157 காலியிடங்கள்
Ashok Leyland நிறுவனத்தில் 331 காலியிடங்கள் ! சம்பளம்: Rs.21,900
Sub Inspector வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 1,20,000/- | தகுதி: Degree
BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 157 காலியிடங்கள்
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !
SETC விரைவு போக்குவரத்து கழகத்தில் வேலை 2024! 56 காலியிடங்கள்: நேர்காணல் மட்டுமே!
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024 ! மாத சம்பளம்: Rs.23,000/-