இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! புதிய அறிவிப்பு வெளியானது, மாதம் 20,000 சம்பளம்!இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! புதிய அறிவிப்பு வெளியானது, மாதம் 20,000 சம்பளம்!

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. Central Bank of India சார்பில் Counselor FLCC, Faculty / Office Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

Counselor FLCC,

Faculty

Office Assistant

Rs.15,000 முதல் Rs.20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Counselor FLCC மற்றும் Faculty பணிகளுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Office Assistant பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் Clerk வேலை 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.05.2024 !

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Regional Manager,

Central Bank of India,

Regional Office,

Hariyali Chowk, ITI Road,

Narmdapuram – 461001.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 20.05.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் இதில் வங்கியால் எடுக்கப்படும் முடிவு என்பது இறுதியானது. central bank of india recruitment 2024.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். new bank jobs 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *