இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024 ! CBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே !இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024 ! CBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே !

இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் BC Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Central Bank of India

வங்கி வேலை வாய்ப்பு

BC Supervisor

Rs.12,000 முதல் Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Conveyance Allowance – Rs.4000/-

Mobile / Internet Charges – Rs.500/-

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

Retired Officers (including voluntarily retired) of any bank (PSU/RRB/Private Banks/Co operative Banks) up to the Rank of Senior Manager / equivalent may be appointed for the purpose.

Young Candidate விண்ணப்பதாரர்களுக்கு,

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

Retired Bank Employee விண்ணப்பதாரர்களுக்கு,

அதிகபட்சமாக 64 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Central Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Press Council of India ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தில் Stenographer, Section Officer பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.34,800/-

Regional Head,

Central Bank of India,

Gwarighat Road, Polipathar,

Infront of South Avenue Mall,

Jabalpur, PIN-482008 (M.P.)

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 21.05.2024

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.06.2024

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *