Central Bank of India ஆட்சேர்ப்பு 2024. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சார்பில் Office Assistant மற்றும் Attender பணியிடங்கள் போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் CBI வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Central Bank of India ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Office Assistant
Faculty
Attender
Chowkidar / Gardner
சம்பளம் :
மேற்கண்ட பணிகளுக்கு Rs.6,000 முதல் Rs.20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Chowkidar / Gardner பணிகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant பணிகளுக்கு BSW , BA, B.Com பட்டத்துடன் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
Faculty பணிகளுக்கு MSW, MA in Rural Development / Sociology / Psychology அல்லது B.SC in Agri / BA with B.Ed துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Attender பணிக்கு 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Chowkidar / Gardner பணிக்கு
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.
Office Assistant / Attender பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Faculty பணிகளுக்கு அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
குவாலியர், மத்திய பிரதேசம்
Paytm ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Junior Manager பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Regional Manager,
Central Bank of India,
Regional Office, 1st Floor,
Naka chandravadni chauraha, Jhansi Road,
Gwalior-474009.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 13.04.2024.
தபால் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 22.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்