சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Counsellor பணியிடங்கள் அறிவிப்பு - Rs.12,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளம் !சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Counsellor பணியிடங்கள் அறிவிப்பு - Rs.12,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளம் !

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024. இந்திய மத்திய வங்கி சார்பில் Office Assistant மற்றும் Counsellor பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி CBI வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

மத்திய அரசு வேலை

Office Assistant

Counsellor

Rs.12,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Counsellor பணிக்கு அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Office Assistant பணிக்கு 22 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ONGC Foundation ஆட்சேர்ப்பு 2024 ! COO மற்றும் CEO பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட Office Assistant மற்றும் Counsellor பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Regional Head,

Central Bank of India,

Regional Office, 2nd floor,

9, Arera Hills, Jail Road,

Bhopal, Pin – 462011.

Shortlist,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

போபால் – இந்தியா

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *