Central Bank of India சார்பில் CBI வங்கியில் Office Attender வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Faculty ,Office Assistant ,Attender ,Watchman cum Gardener போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
வங்கியில் Attender வேலைவாய்ப்பு 2025
வங்கியின் பெயர்:
Central Bank of India
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Faculty
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.20000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி அதாவது. எம்எஸ்டபிள்யூ/ எம்ஏ கிராமப்புற மேம்பாடு/எம்ஏ சமூகவியல்/உளவியல்/பிஎஸ்சி (அக்ரி.)/பிஏ உடன் பி.எட்.
வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Office Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.12000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate viz. BSW/BA/B.Com./ with computer knowledge.
வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Attender
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் உள்ளூர் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Watchman/ Gardener
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.6000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய மத்திய வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தினை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025! CMRL Assistant Manager பணியிடங்கள்!
அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Manager/Co-Chairman,
Dist. Level RSETI Advisory Committee (DLRAC),
Central Bank of India,
Regional Office-Akola, “Mangesh” Mangal Karyalay,
Adarsh Colony, Akola 444004
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 11.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 24.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
மாநகராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2025! வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
MECON லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,80,000/-
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை 2025! IGNOU Consultant பணியிடங்கள்!