சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Supervisor வேலைவாய்ப்பு 2024. CBI வங்கி சார்பில் Business Correspondent Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் central bank of india சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Supervisor வேலைவாய்ப்பு 2024
வங்கியின் பெயர் :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Business Correspondent Supervisor
சம்பளம் :
Rs.12,000 முதல் Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Business Correspondent Supervisor பணிகளுக்கு Graduate with Computer knowledge தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 ! மாதம் 56,100 சம்பளம் மே 9ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட Business Correspondent Supervisor பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Registered Post / SpeedPost / Courier Service ஏதேனும் ஒன்றின் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
CENTRAL BANK OF INDIA,
REGIONAL OFFICE – VIJAYAWADA,
DHOOM COMPLEX, 4TH FLOOR,
NH-16 SERVICE ROAD,
SRINIVASA NAGAR BANK COLONY,
VIJAYAWADA – 520008.
பணியமர்த்தப்படும் இடம் :
விஜயவாடா – ஆந்திரா
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 16.04.2024.
தபால் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 24.04.2024.
தேந்தெடுக்கும் முறை :
interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.