மத்திய புலனாய்வுப் பணியகம் சார்பில் CBI அமைப்பில் அசிஸ்டன்ட் புரோகிராமர் வேலை 2024 அறிவிப்பு மூலம் 27 Assistant Programmer பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் UPSC மூலம் கூறப்பட்டுள்ள இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்.
CBI அமைப்பில் அசிஸ்டன்ட் புரோகிராமர் வேலை 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
Central Bureau of Investigation
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
Assistant Programmer ( அசிஸ்டன்ட் புரோகிராமர்)
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 27
சம்பளம் :
மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு Level- 07 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து Masters Degree in Computer Application / Computer Science / Master of Technology (with specialisation in Computer Application) / Bachelor of Engineering / Bachelor of Technology in Computer Engineering / Computer science / Computer Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 03 ஆண்டுகள்
SC/ ST – 05 ஆண்டுகள்
PwBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவர்.
என்எல்சி இந்தியா Executive ஆட்சேர்ப்பு 2024 ! 334 காலியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம்: 2,80,000/-
விண்ணப்பிக்கும் முறை :
UPSC அமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட Central Bureau of Investigation பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 09.11.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 28.11.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
Document Verification
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST/PwBD/Female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.25/-
கட்டண முறை : Online/SBI Bank
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024: Best Job Portal in Tamil Nadu
மாவட்ட சுகாதார சங்கம் NTEP ஆட்சேர்ப்பு 2024 ! Degree போதும்
தேசிய காப்பீடு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை !
IRCTC ரயில்வே உதவியாளர் வேலை அறிவிப்பு 2024 ! 12 COPA Apprentice பதவிகள்
SIDBI பேங்க் Officers பதவிகள் 2024 ! 72 அதிகாரி பணியிடம் !