சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025: இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மினி ரத்னா நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL), ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Consultant (Corporate Communication)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s in Mass Communication/Journalism + MBA/PGDM in Marketing
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Consultant (ERP/Business Analyst)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s degree + MBA/MCA
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Accountant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s in Finance/Accounting + CA/ICWA
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
IPPB வங்கி COO CCO IO வேலைவாய்ப்பு 2025 | தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!!!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 28 மார்ச் 2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 10 ஏப்ரல் 2025
தேர்வு செய்யும் முறை:
Screening of applications
Written test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! IIM நூலகர் பதவி! சம்பளம்: Rs.23,000
HSCC India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Manager Post! தகுதி: Degree Pass!
NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Analyst Post! விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-04-2025!
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி போதும்!
TN MRB Senior Analyst வேலைவாய்ப்பு – 2025! 16, காலியிடங்கள் || சம்பளம்: 205700/-
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!