BECIL நிறுவனம் மூலம் மத்திய அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
Broadcast Engineering Consultants India Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: MRT
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs. 20,903/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th passed or equivalent from a recognized board.
வயது வரம்பு: குறைந்தது 20 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Food Bearer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 16
சம்பளம்: Rs.18,993/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th Passed/ Matriculate from any recognized board.
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Technologist (OT)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.33,580/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc (Anesthesia & Operation Theatre Technologist) OR B.Sc (OT Technology/ B.Sc (Anesthesia Technology) from a recognized University/ Institute.
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: MLT
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs.40,710/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s Degree in Medical Laboratory Technologists / Medical Laboratory Science (Physics, Chemistry and Biology / Biotechnology) from a recognized university / institution.
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Asst. Dietician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs.26,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.Sc (Food & Nutrition) from a recognized University/ Institution.
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 ! MHC 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
பதவியின் பெயர்: PCC
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.26,728/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s Degree in Life Sciences (preferred) or Bachelor’s degree in any field.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: PCM
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s Degree in Life Sciences with full time Post Graduate Qualification in Hospital (or Healthcare) Management from a recognized University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Lab Attendant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.24,648/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th pass (Science) with 02 years’ post qualification experience of lab as a Lab Attendant.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Lab Attendant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.24,648/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th pass (Science) with 02 years’ post qualification experience of lab as a Lab Attendant
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி நகல்களுடன் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் செய்யப்பட்ட உறையில், அனுபவச் சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Broadcast Engineering Consultants India Limited (BECIL),
BECIL BHAWAN,
C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,50,000 வரை!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 30.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 12.02.2025
தேவையான சான்றிதழ்கள்:
Educational / Professional Certificates.
10th/Birth Certificate.
Caste Certificate(if applicable)
Work Experience Certificate (if applicable)
PAN Card copy
Aadhar Card copy
Copy of EPF/ESIC Card (Pervious employer-if applicable)
தேர்வு செய்யும் முறை:
test
document verification
personal interaction
joining the duty
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC/ Ex-Serviceman/ Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.590/-
SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.295/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Central Government Hospital Recruitment Notification | Click Here |
Offline Application | Download |
மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2025
கரூர் TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! இன்று முதல் விண்ணப்பிக்கலாம் வாங்க
விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வித்தகுதி, சம்பளம், முழு விவரங்களுடன்
சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025! Secretariat அலுவலகத்தில் காலியிடங்கள் அறிவிப்பு