மத்திய அரசு ரயில்வே நிர்வாகம் தனியார் மயமாகும் தொடர்பாக முயற்சி செய்து வருவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசு:
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் நீங்கள் நினைக்கும் இடத்திற்கு மலிவான விலையில் விரைவாக செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் சேவை ரயில் தான். இதனால் அங்கு பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!
இப்படி இருக்கையில், இந்தியாவில் ரயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். அதாவது, ” ரயில்வே சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் பொழுது ,ரயில்வே தனியார் மயமாக்க வழிவகுக்கும் என்று ஒரு சில உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!
இதை வைத்து மத்திய அரசு ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது. ரயில்வே தனியார்மயம் ஆகாது. எனவே இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம் என்று நான் முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!
மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நாளை (13.12.2024) மின்தடை பகுதிகள் – TANGEDCO முக்கிய அறிவிப்பு !
டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!