தற்போது CGST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 அடிப்படையில் வெவ்வேறு விளையாட்டுகளில் சிறந்த விளையாட்டு வீரரை வரி உதவியாளர் மற்றும் ஹவால்தார் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
CGST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
Central Goods, Service Tax & Central Excise
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Tax Assistant (வரி உதவியாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 04
சம்பளம் : Rs. 25,500 முதல் Rs. 81,100 வரை
கல்வி தகுதி : Bachelor’s Degree from a recognized University or equivalent
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Havaldar (ஹவால்தார்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 10
சம்பளம் : Rs. 18,000 முதல் Rs. 56,900 வரை
கல்வி தகுதி : Matriculation or equivalent from any recognized Board
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ராஞ்சி மண்டலம், பாட்னா (சிசிஏ)
TNPSC 50 தட்டச்சர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் !
விண்ணப்பிக்கும் முறை :
CGST அலுவலகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அத்துடன் விண்ணப்பத்தின் நகலை PDF வடிவத்தில் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Joint Commissioner (CCA)
O/o the Chief Commissioner,
CGST & CX, RANCHI ZONE பாட்னா,
1st FLOOR, CENTRAL REVENUE BUILDING (ANNEXE),
BIR CHAND PATEL PATH,
PATNA-800 001
Email : ccu-cexranchi@nic.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பங்களை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 25.11.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : விண்ணப்பங்கள் அனைத்தும் பணி அறிவிப்பை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
BEL நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 48 பயிற்சி மற்றும் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு !
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2024 ! தொழில்நுட்ப ஆய்வாளர் பதவிகள் அறிவிப்பு !
TNTPO Manager வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம் :Rs.1,80,000/-
சென்னை ஒன் ஸ்டாப் சென்டரில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது – மாத சம்பளம் :Rs.18,000
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : இளங்கலை பட்டம்