![புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th, Degree!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/புரட்சி-தலைவர்-எம்.ஜி.ஆர்-சத்துணவுத்-திட்ட-வேலைவாய்ப்பு-2025.webp)
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025 அடிப்படையில் தற்போது காலியாக இருக்கும் அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர் மற்றும் கணினி உதவியாளர் உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.8000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கபடும்.
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: தகவல் தொகுப்பாளர் (Information compiler)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.15000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கபடும்.
கல்வி தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவியின் பெயர்: கணினி உதவியாளர் (Computer Assistant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ. 15000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கபடும்.
கல்வி தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
செங்கல்பட்டு – தமிழ்நாடு
சென்னை CLRI நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தபட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!
வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!