தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 ! செங்கல்பட்டு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 ! செங்கல்பட்டு மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நிதி குழுமம் சார்பில் தமிழ்நாடு அரசு சமூக நல உறுப்பினர் வேலை 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2024. குழந்தைகள் பாதுகாப்பு பணிக்கு என்று சில அடிப்படை தகுதிகளும் தேவை. அவை என்ன என்று கீழே காணலாம்.

நிறுவனம்இளைஞர் நீதி குழுமம்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
வேலைவாய்ப்பு வகைசமூக நல உறுப்பினர்
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை2
வேலை இடம்செங்கல்பட்டு
தொடக்க தேதி28.06.2024
கடைசி தேதி15.07.2024
தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பு 2024

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

சமூக நல உறுப்பினர்கள்

அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத தொகுப்பூதியம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு குழந்தைகளுக்கான உடல்நலம், கல்வி, அல்லது குழந்தைகளுக்கான நற்பணிகள், குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல், சட்டம் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

செங்கல்பட்டு – தமிழ்நாடு

இளைஞர் நீதி குழுமம் (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ) சார்பில் அறிவிக்கப்பட்ட சமூக நல உறுப்பினர்கள் பணிக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! PNB இல் 2700 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – முழு விபரம் உள்ளே !

இயக்குனர்,

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,

NO.300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை

சென்னை – 600 010.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணியில் நியமனம் செய்யப்படுவர்.

அத்துடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *