செங்கல்பட்டு DHS ஆட்சேர்ப்பு 2025! 45 வயதிற்குள் இருக்க வேண்டும்! எழுத படிக்க தெரிந்தால் போதும் | 21 காலியிடங்கள் || சம்பளம் 34000
Chengalpattu Jobs: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் DHS தற்போது காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து DHS ஆட்சேர்ப்பு 2025 கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு DHS பணி விவரங்கள்:
நிறுவனம் | செயல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் |
வகை | தமிழக அரசு வேலை |
காலியிடங்கள் | 21 |
ஆரம்ப தேதி | 02.04.2025 |
இறுதி தேதி | 17.04.2025 |
பதவியின் பெயர்: சித்தா மருத்துவ அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.34,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BSMS
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: யுனானி மருத்துவ அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.34,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BUMS
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: யோகா (Yoga Instructor Male)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8000/- Per Month , 2.Rs. 250/- Per hour for 32 hours சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BNYS
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: யோகா (Yoga Instructor Male)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: Rs.8000/- Per Month , 2.Rs. 250/- Per hour for 32 hours சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BNYS
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Also Read:சென்னை மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 345 காலியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
பதவியின் பெயர்: யோகா (Yoga Instructor Female)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: Rs.5000/- Per Month ,2.Rs. 250/- Per hour for 20 hours Per month சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: BNYS
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: பல்நோக்கு பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்:Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
செங்கல்பட்டு மாவட்டம்
DHS விண்ணப்பிக்கும் முறை:
செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்
மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
செங்கல்பட்டு மாவட்டம் – 603001
Also Read:தேசிய விதைகள் கழக லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! Salary: Rs.1,60,000 – Rs.2,90,000/-
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 17/04/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
செங்கல்பட்டு DHS விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Chengalpattu DHS Recruitment 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
செங்கல்பட்டு DHS விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |