தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ துறையில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே செங்கல்பட்டு மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலை 2025 இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை.
வகை:
தமிழ்நாடு அரசு மாவட்ட வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MBBS degree recognized by Medical Council of India registered in Tamil Nadu Medical Council
பதவியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 50வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: DGNM / B.Sc (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council
பதவியின் பெயர்: MPHW (HI Gr – II)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12th with Biology / Botany and Zoology and Must have passed Tamil language as a subject in SSLC level
பதவியின் பெயர்: Support Staff
காலியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8th Standard
பதவியின் பெயர்: District Consultant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 40000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Dental / AYUSH/ Nursing/Social Science/Life Science graduates with Masters in Hospital Administration/Public Health/Management/Epidemiology(Full Time or equivalent
TNSTC 3,274 ஓட்டுநர் உடன் நடத்துனர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ம் வகுப்பு | 8 போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு!
பதவியின் பெயர்: Lab Technician
காலியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Minimum DMLT
பதவியின் பெயர்: Data Entry Operator
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13500 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor Degree in Mathematics with Statistics / Statistics and 1 year PG Diploma in Computer applications from a recognized university
பதவியின் பெயர்: Urban Health Nurse/ Auxiliary Nurse Midwife
காலியிடங்கள் எண்ணிக்கை: 14
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ANM qualification from Government or Government approved private Auxiliary Nurse Midwife School which is recognized by Indian Nursing Council
பதவியின் பெயர்: District Programme Manager
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 40000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BAMS/BUMS/BHMS/BSMS/BNYS from recognized University
பதவியின் பெயர்: Data Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 15000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Graduation in Computer Application/IT/Business Administration/B. Tech(C.S) or(I.T)/BCA/BBA/BSc.-IT/Graduation with one year Diploma/Certificate Course in Computer Science from recognized institute or University.
SIDBI வங்கியில் CISO வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்!
பதவியின் பெயர்: District Account Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 16000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.Com,With Tally
பதவியின் பெயர்: Dental Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13800 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Qualification of 10th passed and experience in assisting Dental Surgeon
பதவியின் பெயர்: MMU Cleaner
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8th Standard.
பதவியின் பெயர்: Labour MHC Cleaner
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8th Standard.
பதவியின் பெயர்: Microbiologist
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 25000 முதல் ரூ. 40000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MBBS, MD(Microbiology)/ MBBS with 2 years Lab Experience or M.Sc Medical Microbiology
கல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.47,430 to Rs.108,508 வரை!
விண்ணப்பிக்கும் முறை:
செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ துறையில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப முதலில் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம் (District Health Society)
செங்கல்பட்டு மாவட்டம் – 603001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலை 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NMDC Steel Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Manager Post! சம்பளம்: Rs.2,80,000/-
NaBFID வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate
BEL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 32 காலிப்பணியிடங்கள்! தகுதி: SSLC, Diploma, Degree!
RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000! உடனே Apply பண்ணுங்க!
பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!