
தமிழ்நாடு அரசு சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை ஆய்வகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் Chemist , Laboratory Technician , Laboratory Attendant போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | Chengalpattu District Public Health Laboratory |
வகை | JalJeevan Mission |
காலியிடங்கள் | 03 |
வேலை இடம் | Chengalpattu |
ஆரம்ப தேதி | 09.03.2025 |
இறுதி தேதி | 11.03.2025 |
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Chemist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.21,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு B.sc or M.sc Degree with Chemistry
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Laboratory Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.13,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Laboratory Attendant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8th pass upto 12th வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
பணியமர்த்தப்படும் இடம்:
செங்கல்பட்டு
விண்ணப்பிக்கும் முறை:
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பதவியின் பெயருடன் கூடிய கவரிங் லெட்டர் CV, தகுதிச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், கையொப்பமிடப்பட்ட மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட மென்நகல்களை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: [email protected]
முக்கிய தேதிகள்:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 09/03/2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 11/03/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Official Notification | Click Here |
Application Form | Download |