தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024

முதுகலைப்பட்டதாரிகளே தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024. சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை06
வேலை இடம்சென்னை
தொடக்க நாள்27.06.2024
கடைசி நாள்05.07.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்https://chennai.nic.in/
ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு 2024

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் – 06

Rs.18000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பொருந்தும்.

ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்கள்.

GIC ஜெனரல் இன்சூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024 ! 60% மதிப்பெண்களுடன் டிகிரி போதும், Rs.35000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள்.

பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள்.

இல்லையெனில் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள்.

இதனை தொடர்ந்து அருகாமையில் உள்ள மாவட்டத்தில் வசிப்பவர்கள்.

சென்னை – தமிழ்நாடு

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்ட முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சென்னை மாவட்ட ஆட்சியரகம்,

2 வது தளம்,

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.07.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்View

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *