சென்னையில் அம்மா உணவகங்களுக்கு புதிய திட்டம்: தமிழகத்தில் ஏழைகளின் வயிற்று பசியை போக்கும் விதமாக அம்மா உணவகம் என்ற திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார்.
சென்னையில் அம்மா உணவகங்களுக்கு புதிய திட்டம்
இந்த திட்டம் அவர் பிரச்சாரத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சொல்லாத திட்டத்தையும் கொண்டு வந்து மலிவான விலையில் உயர்ந்த வகை உணவை கொடுத்து ஏழை எளிய மக்கள் பசியை போக்கினார்.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திறக்கப்பட்டு, மக்களின் வரவேற்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த அம்மா உணவகம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024: தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ் குமார் – இந்தியாவுக்கு 2வது பதக்கம்!
அதாவது, ” சென்னையில் இருக்கும் அம்மா உணவகங்களுக்கு ரூ.72 லட்சத்துக்கு 392 எலக்ட்ரானிக் பில்லிங் மெஷின்கள் வாங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நவீனப்படுத்தவும், விற்பனையை சீரமைக்கவும் இது போன்ற பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. Amma Unavagam
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை