![அடக்கடவுளே.., வெறும் காசுக்காக 10 வகுப்பு மாணவியை பாலியல் தொழிலுக்கு இழுத்த அத்தை.., நெஞ்சை பிடித்த தந்தை!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/ff-53-jpg.webp)
சென்னை மாவட்டம் முக்கிய பகுதியான ஓஎம்ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகளான 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் விடுமுறை நாட்களை கழிக்க தங்களது, அத்தை மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நிறைய காசு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி வற்புறுத்தியுள்ளனர். அப்போது அதற்கு மறுத்த அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர்.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/1-48-jpg.webp)
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து அத்தை 10 ஆயிரம் வாங்கி வேளச்சேரிக்கு இளைஞர் ஒருவருடன் அழைத்து சென்று 5 நாட்கள் பாலியல் கொடுமை செய்து, அதன் பின்னர் அடுத்த நபரிடம் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு போக வேண்டும் என்று வற்புறுத்திய நிலையில் அத்தை அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற சில நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/2-2-1-1024x681.webp)
அப்போது பரிசோதித்து பார்த்த போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பா சிறுமியை விசாரித்த நிலையில்,. நடந்ததை கூறியுள்ளார்.இது குறித்து தந்தை புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு அத்தையான அந்தப் பெண்ணையும், அதற்கு துணையாக இருந்த மேலும் 2 பெண்களையும் கைது செய்துள்ளனர்.