டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பர்ஸ்ட் பௌலிங்கை தேர்வு செய்தது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2024
இதனை தொடர்ந்து வங்கதேச அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிரவுண்டுக்குள் இறங்கிய இந்திய அணி, பௌலிங்கை எதிர்த்து போராட முடியாமல் திணறியது. ind vs ban 1st test bangladesh tour of india
பர்ஸ்ட் பேட்டிங் இறங்கிய ரோஹித் சர்மா 6 பந்துகளில் 19 ரன்கள், கிங் கோலி 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்து வெளியேறினார். இதையடுத்து 220 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
Also Read: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை – எதற்காக தெரியுமா?
குறிப்பாக ஜெய்ஸ்வால் அரைசதம் அடிக்க, ஜடேஜா – அஸ்வின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டி வந்தனர். அதன்படி அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து சென்னை மண்ணில் சதம் விளாசினார். அதே போல் ஜடேஜாவும் 86 ரன்கள் அடித்துள்ளார். அதன்படி முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 339 ரன்கள் எடுத்துள்ளது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை