சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th Std Passed!
Computer Operator Jobs 2025: சென்னை இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தொகுப்பூதியம் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Chennai Computer Operator Recruitment 2025 in Youth Justice Unit
நிறுவனம் | Youth Justice Unit |
வகை | TN Govt Recruitment |
காலியிடங்கள் | 01 |
வேலை இடம் | Chennai |
ஆரம்ப தேதி | 22.04.2025 |
கடைசி தேதி | 05.05.2025 |
அமைப்பின் பெயர்:
சென்னை இளைஞர் நீதி குழுமம்
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் – 01
சம்பளம்: Rs.11,916/- வரை மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும்
கணினி ஆபரேட்டர் கல்வி தகுதி:
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு தமிழ்/ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
42 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க கூடாது
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை இளைஞர் நீதி குழுமத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://chennai.nic.in அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழ் கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்த வேல உங்களுக்கு செட் ஆகும்னு தோணுது: NPCIL 400 Executive Trainee வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.74,000 || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.13, சாமி பிள்ளை தெரு,
சூளை ஹை ரோடு, சூளை, சென்னை-112.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் தேர்வு செய்யும் முறை:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
வங்கி வேலைகள் 2025 | Click Here |