சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி டேட்டா என்ட்ரி, உதவியாளர் மற்றும் பல்வேறு பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு Rs .60,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் :
கிரேட்டர் சென்னை மாநகராட்சி
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
மருத்துவ அதிகாரி – (டிடிசி) – 01
மருத்துவ அதிகாரி – (மருத்துவக் கல்லூரி) – 03
மாவட்டம் நிரல் ஒருங்கிணைப்பாளர் – 01
மாவட்ட DRTB- எச்.ஐ.வி ஒருங்கிணைப்பாளர் – 01
மாவட்ட பிபிஎம் ஒருங்கிணைப்பாளர் – 01
புள்ளியியல் உதவியாளர் DEO- (நோடல் DRTB மையம்) – 01
காசநோய் ஆய்வகம் மேற்பார்வையாளர் (STLS) – 02
மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) – 04
தரவு நுழைவு ஆபரேட்டர் (DEO) – 01
லேப் டெக்னீஷியன் (எல்டி) – 56
காசநோய் சுகாதார பார்வையாளர் (காசநோய் எச்.வி.) – 11
மருந்தாளுனர் – 03
ஆலோசகர் (டிஆர்டிபி மையம்) – 04
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 89
சம்பளம் :
Rs .13,000 முதல் ரஸ்.60 ,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 12th , Graduate Degree , Diploma , MSW / M.Sc Psychology- Post Graduate / MBA /PG Diploma in management/ health administration / MBBS Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
வேலை செய்யும் இடமானது கிரேட்டர் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! இராமநாதபுரத்தில் 41 DEO, டிரைவர், ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கிரேட்டர் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தொடர்புடைய சான்றிதழ்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Member Secretary,
District Health Society –NTEP-Chennai,
Public Health Department,
Ripon Building, Chennai-600003.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27.09.2024
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் கீழ் வேலை செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் ஒப்புதல் கடிதம்.
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
சுய சான்றளிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் சாதி சான்றிதழ் நகல்
NMC/MCI/DCI பதிவுச் சான்றிதழ்
அனுபவத்திற்கான சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
shortlisted ,
interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு TA/DA இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.