Home » செய்திகள் » சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு – மாநகராட்சி அழைப்பு !

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு – மாநகராட்சி அழைப்பு !

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு - மாநகராட்சி அழைப்பு !

தற்போது சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு, அந்த வகையில் சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க விரும்புவோர் விண்ணப்பிக்க சென்னை மாநகராட்சி தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

அதன் படி ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தனி நபராகவோ அல்லது கல்வி சுற்றுலா வர விரும்பும் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மூலம் [email protected] என்ற இமெயில் மற்றும் 9445190856 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளனர்.

மேலும் சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top