Home » செய்திகள் » சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு - என்ன காரணம் தெரியுமா ?

சென்னை வெற்றிவேல் – வேலன் திரையரங்குகளுக்கு சீல்: சென்னை நங்கநல்லூரில் இருக்கும் பிரபலமான தியேட்டர்களில் ஒன்று தான் வெற்றிவேல் மற்றும்  வேலன் திரையரங்கம். இங்கு வெளியாகும் ஒவ்வொரு புது படத்திற்கும் ரசிகர்கள் கூட்டம் குவியும். குறிப்பாக இந்த தியேட்டர்கள் மக்களின் ஃபேவரைட் என்றே சொல்லலாம்.

இப்படி இருக்கையில் இந்த இரண்டு தியேட்டர்களையும் மாநகராட்சி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 6  ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. Velan Theater

சென்னை வெற்றிவேல் – வேலன் திரையரங்குகளுக்கு சீல்

இன்னும் தெளிவாக சொல்ல போனால்  2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி தொகையை பாக்கி வைத்துள்ளனர். அதை கட்டுமாறு பலமுறை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Vetrrivel Cinemas in Nanganallur

Also Read: தமிழகத்தில் எப்போது மழை பெய்யும்? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்!

அதுமட்டுமின்றி நேரில் சென்று கூறியுள்ளனர். ஆனால் அந்த தியேட்டர் நிர்வாகம் எந்த ஒரு பதிலும் கொடுக்காத நிலையில் வெற்றிவேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. chennai corporation

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top