Home » வேலைவாய்ப்பு » சென்னை CSIR – SERC அமைப்பில் வேலைவாய்ப்பு 2025 – 29 காலியிடங்கள் | தகுதி: ITI / Diploma / Graduate degree

சென்னை CSIR – SERC அமைப்பில் வேலைவாய்ப்பு 2025 – 29 காலியிடங்கள் | தகுதி: ITI / Diploma / Graduate degree

சென்னை CSIR - SERC அமைப்பில் வேலைவாய்ப்பு 2025 - 29 காலியிடங்கள் | தகுதி: ITI / Diploma / Graduate degree

மத்திய அரசின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் CSIR – SERC அமைப்பில் Trade (ITI) apprenticeship, Technician Diploma Apprenticeship மற்றும் jrf / project associate போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேகப்படுகின்றன. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 க்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் குறித்த தகவல்கள் குறித்து காண்போம்.

நிறுவனம் CSIR Structural Engineering Research Centre
வகை Chennai CSIR SERC Recruitment 2025
காலியிடங்கள் 29
வேலையிடம் Chennai
ஆரம்ப நாள் 20.02.2025
இறுதி நாள்04.03.2025

Electrician – 02

electronics mechanic – 01

mechanic refrigeration & air conditioning – 02

draughtsman (civil) – 02

wireman – 02

plumber – 02

welder – 01

mason – 02

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 14

சம்பளம்: மாதம் ரூ.10500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

mechanical engineering – 04

electrical and electronics engineering – 03

computer engineering – 01

electronics and communication engineering – 01

civil engineering – 04

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 13

சம்பளம்: மாதம் ரூ.12000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: diploma in relevant field படித்திருக்க வேண்டும்.

office assistant (for admin) – 01

office assistant (for accounts) – 01

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் ரூ.13000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: bsc computer science and B.com படித்திருக்க வேண்டும்.

junior research fellowship – 01

project associate I – 04

project associate II – 03

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 08

சம்பளம்: மாதம் ரூ.25000 முதல் ரூ.37000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: B.E/B.Tech Civil Engineering படித்திருக்க வேண்டும்.

ITI – குறைந்தபட்சம் 14 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

Technician Diploma – குறைந்தபட்சம் வயது 18க்கு மேல் அதிகபட்சம் 24க்கு கீழ் இருக்க வேண்டும்.

graduate degree – குறைந்தபட்சம் வயது 21க்கு மேல் அதிகபட்சம் 26க்கு கீழ் இருக்க வேண்டும்.

jrf/project associate – குறைந்தபட்சம் வயது 28க்கு மேல் அதிகபட்சம் 35க்கு கீழ் இருக்க வேண்டும்.

SC/ST வேட்பாளர்கள் – 5 ஆண்டுகள்.

OBC வேட்பாளர்கள் – 3 ஆண்டுகள்.

PWD வேட்பாளர்கள் – 10 ஆண்டுகள்.

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை – தமிழ்நாடு.

Also Read: தமிழக அரசில் Social Worker வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப கட்டணம் இல்லை || தகுதி விவரங்கள் உள்ளே!

CSIR – SERC சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Walk-in-interview நடைபெறும் தேதி, இடம்:

ITI/Technician Diploma/graduate degree/ – 03.03.2025

jrf/project associate – 04.03.2025

CSIR – Structural Engineering Research Centre

CSIR ROAD

TARAMANI

CHENNAI – 600113

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20.02.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.

Walk-in-interview அடிப்படையில் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Chennai CSIR SERC Recruitment 2025Notification
CSIR-SERC careersClick Here

சிறுதொழில் மற்றும் அரசு, தனியார் வேலைவாய்ப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top