பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் ஆலோசகர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் ஆலோசகர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் ஆலோசகர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி Counselor பதவிகள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து காலிப்பணியிடங்கள் தொடர்பான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Counselor (ஆலோசகர்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Graduate in Social Work/Psychology / Sociology/ PublicHealth/ Counselling from a recognized university அல்லது PG Diploma in Communication and Counselling பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை

CGST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 14 Tax Assistant & Havaldar பதவிகள் – மாத சம்பளம்: Rs.81,100/-

மேலே குறிப்பிட்டுள்ள பதவிக்கு தகுதியானவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சுய சான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் தங்களுக்குரிய விண்ணப்பங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

District Child Protection Officer,

District Child Protection Unit, Chennai – South

No.1, First Floor, New Street, GCC Commercial Complex,

Alandur, Chennai – 600016

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 26/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Shortlisting

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

முழுமையடையாத அல்லது தேவையற்ற முறையில் நிரப்பப்பட்ட அல்லது தகுதியற்ற விண்ணப்பங்கள், அத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் அலுவலகத்திற்கு வராத விண்ணப்பங்கள் எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழை பணியில் சேரும் போது சமர்ப்பிக்க வேண்டும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *