Home » வேலைவாய்ப்பு » சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் DCPU மையம் தகவலின் படி வெளியிட்ட காலிப்பணியிடங்களுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி:

Graduate in commerce/ Mathematics degree from a recognized university.

Computer Skills & command on Tally

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

சென்னை – தமிழ்நாடு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்

District Child Protection Officer,

District Child Protection Unit, Chennai – South

No.1, First Floor, New Street, GCC Commercial Complex,

Alandur, Chennai – 600016

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 04/02/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19/02/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

முழுமையடையாத அல்லது தேவையற்ற முறையில் நிரப்பப்பட்ட அல்லது தகுதியற்ற விண்ணப்பங்கள் அல்லது விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அலுவலகத்தை அடையவில்லை என்றால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பணி நியமனம் என்பது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top