Home » செய்திகள் » சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி – பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி – பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி - பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி: தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் நாய்கள் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் சகஜமாக வெளியே சுற்றுவதில் சற்று பயத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரண்டு வெளிநாட்டு நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த சிறுமியை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வந்தனர். இதனை தொடர்ந்து அந்த நாய்களின் உரிமையாளர் சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக மருத்துவ செலவு மற்றும் இழப்பீடு கொடுப்பதாக கூறியும் அதை சிறுமியின் தந்தை வாங்க மறுத்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமியின் பாட்டி தனலட்சுமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது பேத்தி கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார் என்றும். மேலும் என்னோட பேத்தியோட பெயருல ரூ. 15 லட்சம் பணம் போட்டாதான் நாங்க டிஸ்சார்ஜ் பண்ணுவோம் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

ராயல் என்ஃபீல்டு Guerrilla 450 – சும்மா ஸ்பீடு அள்ளுதே? சந்தோஷத்தில் பைக் பிரியர்கள்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top