Home » செய்திகள் » சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 – பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 – பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 - பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேரில் மற்றும் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு கிடையாது

பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.750/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

இலவச பஸ் பாஸ், விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் போன்றவை வழங்கப்படும்.

அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் பயிற்சி காலம் முடிந்த உடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.06.2024

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தொலைப்பேசி எண் : 044 – 22510001

கைப்பேசி எண் : 9499055651, 9840867350 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top